Prabanja Spiritual Tour

 Prabanja Spiritual Tour 

 
 
"பக்தியும் பிரபஞ்சமும் ஒன்று சேரும் புனிதப் பயணம்!"
ஆன்மீக சுற்றுலா பயணம் – பிரபஞ்ச ஆற்றலோடும் இறையருளோடும்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் புனித தளங்களுக்கு பயணம் செய்து,
இறையருளை நாடும் ஆன்மிகப் பயணத்தில், பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து, உங்கள் வாழ்வில் நல்வாழ்வு, அமைதி மற்றும் ஆனந்தத்தை பெற்று கொள்ளுங்கள்.