எங்களை பற்றி

 பெருமைமிகு சோதிட வீணை!

 ஆன்மீகத்தின் மகிமைகள், சோதிடத்தின் நன்மைகள், சோதிட சாஸ்திரத்தின் கிளைகளான எண் கணிதம், ரேகை சோதிடம், வாஸ்து சாஸ்திரம், சோழிப் பிரசன்னம் ஆகியவற்றின் இன்றியமையாமை முதலானவற்றை தெள்ளத் தெளிவாக, எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் முறையில் இணையதளத்தின் மூலமாக வழங்கி வருவதுதான், இல்லை! இல்லை! தன்னுடைய வீணை நாதத்தால் மக்களுக்காக இனிமையாய் மீட்டி வருவது தான் சோதிட வீணை”.