ஸ்ரீ துர்க்கை 108 போற்றிகள்!

ஓம் துர்கையே போற்றி
ஓம் அன்னையே போற்றி
ஓம் அக்னீஸ்வரியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அவதூறு ஒழிப்பவளே போற்றி
ஓம் அசுரருக்கு எமனே போற்றி
ஓம் அன்பருக்கு எளியவளே போற்றி
ஓம் அமரரை காப்பவளே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அற காவலே போற்றி
ஓம் அபயகரத்தவளே போற்றி
ஓம் ஆதராசக்தியே போற்றி
ஓம் இறைவியை போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் ஈர்ப்பவளே போற்றி
ஓம் ஈடில்லாலே போற்றி
ஓம் உக்கர தேவதேயே போற்றி
ஓம் உன்மதபாங்கியே போற்றி
ஓம் என்கரத்தாளே போற்றி
ஓம் எட்டாகுழலியே போற்றி
ஓம் எலுமிச்சை விரும்பியே போற்றி
ஓம் எதிர்ப்பை குழைப்பவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் எவல்குழைப்பவளே போற்றி
ஓம் ஒளிர்பவளே போற்றி
ஓம் கம்பீர உருவமே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் கவலையற செய்பவளே போற்றி
ஓம் காளியே போற்றி
ஓம் கதாயுததாரியே போற்றி
ஓம் காபாலியே போற்றி
ஓம் காப்பவளே போற்றி
ஓம் கிரிதுர்க்கையே போற்றி
ஓம் க்ரிஷ்ணசோதரியே போற்றி
ஓம் குமரியே போற்றி
ஓம் குறுநகையாலே போற்றி
ஓம் குங்குமப்ரியையே போற்றி
ஓம் குலக்காவளே போற்றி
ஓம் க்ரியாசக்தியே போற்றி
ஓம் கோள்வினை தீர்ப்பவளே போற்றி
ஓம் கண்டிகேஸ்வரியே போற்றி
ஓம் சர்வசக்தியே போற்றி
ஓம் சந்தன ப்ரியையே போற்றி
ஓம் சர்வலங்கரியே போற்றி
ஓம் சாமுண்டியே போற்றி
ஓம் சர்வாயுததாரியே போற்றி
ஓம் சிவதுர்கையே போற்றி
ஓம் சினவேல் கண்ணியே போற்றி
ஓம் சிம்மவாஹினியே போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் ஷ்யாமலையே போற்றி
ஓம் சீதலையே போற்றி
ஓம் செம்மேனியளே போற்றி
ஓம் செவ்வண்ண ப்ரியையே போற்றி
ஓம் ஜெயதேவியே போற்றி
ஓம் ஜோதிக்கனலே போற்றி
ஓம் ஞானசக்தியே போற்றி
ஓம் ஞானக்காவலே போற்றி
ஓம் தற்பரமே போற்றி
ஓம் தயாபாரியே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் திரிசூலியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் தீனர்கவளே போற்றி
ஓம் துட்டர்க்கு தீயே போற்றி
ஓம் துட்டர்களையளித்தவளே போற்றி
ஓம் துக்கம் தீர்ப்பவளே போற்றி
ஓம் நலமளிப்பவளே போற்றி
ஓம் நந்தரகுலக்கொழுந்தே போற்றி
ஓம் நவசக்தியே போற்றி
ஓம் நவகோணத்துறைபவளே போற்றி
ஓம் நிமலையே போற்றி
ஓம் நிலவாணியாலே போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நிறைந்தவளே போற்றி
ஓம் படைத்தவளே போற்றி
ஓம் பாலிப்பவளே போற்றி
ஓம் பைரவியே போற்றி
ஓம் பயணசினியே போற்றி
ஓம் ப்ரம்ஹசாரிணியே போற்றி
ஓம் பயங்கரியே போற்றி
ஓம் புவனேஸ்வரியை போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவளே போற்றி
ஓம் மங்களநாயகியே போற்றி
ஓம் மஹிஷாசுரமர்தினியே போற்றி
ஓம் மங்கள காரிணியே போற்றி
ஓம் மஹேஸ்வரியே போற்றி
ஓம் மங்கையற்கரசியே போற்றி
ஓம் மகவளிப்பவளே போற்றி
ஓம் மாதர் துணையே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் மூவர்க்கும் மூத்தவளே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூவுலக தாயே போற்றி
ஓம் மூவுலகும் வென்றவளே போற்றி
ஓம் யசோதசுந்தரியே போற்றி
ஓம் எமபயம் தீர்ப்பவளே போற்றி
ஓம் ராகுகால தேவதயே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வல்லவளே போற்றி
ஓம் வராகியே போற்றி
ஓம் வீரவுருவமே போற்றி
ஓம் விஷ்ணு துர்கையே போற்றி
ஓம் வையாகக்காப்பே போற்றி
ஓம் வைஷ்ணவியே போற்றி
ஓம் வெற்றியளிப்பவளே போற்றி