கல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம்

கல்வியில் சிறக்க ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரம்

கல்வியில் சிறந்து விளங்க மாணவ - மாணவிகள் தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்திரத்தை கீழே பார்க்கலாம்.

ஓம் ஸரஸ்வத்யை நமஹ
ஓம் மஹா பத்ராயை நமஹ
ஓம் மஹா மாயாயை நமஹ
ஓம் வரப்ரதாயை நமஹ
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நமஹ

ஓம் பத்ம நிலயாயை நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை நமஹ
ஓம் பத்ம வக்த்ராயை நமஹ
ஓம் சிவானுஜாயை நமஹ
ஓம் புஸ்தக ப்ருதே நமஹ

ஓம் ஜ்ஞாந முத்ராயை நமஹ
ஓம் ரமாயை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் காமரூபாயை நமஹ
ஓம் மஹா வித்யாயை நமஹ

ஓம் மஹாபாதக நாசின்யை நமஹ
ஓம் மஹாச்ரயாயை நமஹ
ஓம் மாலிந்யை நமஹ
ஓம் மஹாபோகாயை நமஹ
ஓம் மஹாபுஜாயை நமஹ

ஓம் மஹாபாகாயை நமஹ
ஓம் மஹோத்ஸாஹாயை நமஹ
ஓம் திவ்யாங்காயை நமஹ
ஒம் ஸூரவந்திதாயை நமஹ
ஓம் மஹாகாள்யை நமஹ

ஓம் மஹாபாஷாயை நமஹ
ஓம் மஹாகாராயை நமஹ
ஓம் மஹாங்குஸாயை நமஹ
ஓம் பீதாயை நமஹ
ஓம் விமலாயை நமஹ

ஓம் விஸ்வாயை நமஹ
ஓம் வித்யுந்மாலாயை நமஹ
ஓம் வைஷ்ணவ்யை நமஹ ஓம் சந்த்ரிகாயை நமஹ ஓம் சந்த்ரவதநாய நமஹ ஓம் சந்த்ரலோகா விபூஷிதாயை நமஹ ஓம் ஸாவித்ர்யை நமஹ ஓம் ஸூரஸாயை நமஹ ஓம் தேவ்யை நமஹ ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நமஹ ஓம் வாக்தேவ்யை நமஹ ஓம் வஸூதாயை நமஹ ஓம் தீவ்ராயை நமஹ ஓம் மஹாபத்ராயை நமஹ ஓம் மஹாபலாயை நமஹ ஓம் போகதாயை நமஹ ஓம் பாரத்யை நமஹ ஓம் பாமாயை நமஹ ஓம் கோவிந்தாயை நமஹ ஓம் கோமத்யை நமஹ ஓம் சிவாயை நமஹ ஓம் ஜடிலாயை நமஹ ஓம் விந்த்யவாஸாயை நமஹ ஓம் விந்த்யாசலவிராஜிதாயை நமஹ ஓம் சண்டிகாயை நமஹ