ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்!

ஸ்ரீ கிருஷ்ண மந்திரங்கள்!

சகாதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்


ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸஅவாய
கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ

தொட்டமள்ளுர் நவநீதகிருஷ்ணன் ஸ்லோகம்
 
ஆலமா மரத்தின் இலைமேல் முன் ஒரு பாவகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவில் அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இவ்வதோர் எழிலும்
அந்தோ! நிறை கொண்டது என் நெஞ்சினேயே!

                                              - திருப்பாணாழ்வார் (திவ்யப்பிரபந்தம்)
 
ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்
 
புத்திர் பலம் யசோ தைரியம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம்
வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
 
இந்த ஸ்லோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒரு வித மனவலிமை பெருகுவதை உணர முடியும்.
 
புத்திர் பலம் - அறிவில் வலிமை, யசோ - புகழ், தைர்யம் - துணிவு, நிர்பயத்வம் - பயமின்மை, அரோகதா - நோயின்மை, அஜாட்யம் - ஊக்கம், வாக் படுத்வம் - பேச்சு வலிமை, ச - இவையெல்லாம், ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால், பவேத் - பிறக்கின்றன.
 
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
 
- காமாக்ஷி வெங்கட்