பலா அதிபலா மந்திரங்கள்!
பலா, அதிபலா மந்திரங்கள்ட வால்மீகி ராமாயணம், சாவித்ரி உபநிஷதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. இவை உபநயன சமஸ்காரம் பெற்றவர்களுக்கு மட்டும் தான் உபதேசிக்கப்படுவது வழக்கம். அப்படி உபதேசம் பெற்றவர்கள்தான் அந்த ஜபம் செய்யலாம், புத்தகத்தில் பார்த்து ஜபம் செய்வதைப் பெரியோர் அனுமதிக்கவில்லை.
ஏற்கெனவே பலா, அதிபலா மந்திரங்களை ஜபம் செய்து வருபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரிடம் இந்த மந்திரங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
இந்த மந்திரங்கள் சென்னை ஸ்ரீராம கிருஷ்ண மடம்வெளியிட்டிருக்கும், “ஜபவிதானம்” என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.
அவை பின்வருமாறு
விராட் புருஷ ரிஷி காயத்ரீச் சந்த காயத்ரி தேவதா அம் பீஜம் மம் சக்தி உம் கீலகம் காய்த்ரீப்ரஸாதத்வாரா க்ஷுதாதிநிரஸனே விநியோக க்லாம் க்லீம் க்லூம் க்லைம் க்லௌம் க்ல இதி ந்யாஸ
த்யானம் - அம்ருதகரதலார்த்தரௌ ஸர்வ ஸஞ்ஜீவனாட்யௌ அகஹரண ஜுதக்ஷௌ வேதஸாரே மயூகேப்ரணவமய விகாரௌ பாஸ்கரா கார தேஹௌ ஸதத மனுபவேஸஹம் தௌபலாதிபலாம் தௌ
மந்த்ரம் - ஓம் ஹ்ரீம் பலே மஹாதேவி. ஹரீம் மஹாபலே க்லீம் சதுர்வித புருஷார்த்த ஸித்திப்ரதே, தத்ஸவிதுர் வரதாத்மிகே ஹ்ரீம் வரேண்யம் ப்ர்க்கோ தேவஸ்ய வரதாத்மிகே அதிபலே ஸர்வதயா மூர்த்தே பலே ஸர்வ க்ஷுத்ப்ரமோபநாசினி தீமஹி தியோ யோ நோ ஜாதே ப்ராசுர்ய யாப்ரசோதயாத் ஆத்மிகே ப்ரணவ சிரஸ்காத்மிகே ஹும் பட் ஸ்வாஹரி