ஸ்ரீ காயத்ரி தேவி 108 போற்றிகள்
ஓம் ஸ்ரீ காயத்ரிதேவியே போற்றி ஓம்!
ஓம் அருள் அன்னையே போற்றி ஓம்!
ஒரு அஞ்ஞானத்தை அகற்றுபவனே போற்றி ஓம்!
ஓம் அமைதியே போற்றி ஓம்!
ஓம் அழிவற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஆத்ம சக்தியே போற்றி ஓம்!
ஓம் ஆக்ஞா சக்தியே போற்றி ஓம்!
ஓம் இனிமையே போற்றி ஓம்
ஓம் இன்பமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஈரைந்து கரங்களுடையவளே போற்றி ஓம்!
ஓம் சங்குசக்கரம் ஏந்தியவளே போற்றி ஓம்!
ஓம் சகஸ்ரார சக்தியே போற்றி ஓம்!
ஓம் சந்திர பிம்பமே போற்றி ஓம்!
ஓம் கயஞ் ஜோதியே போற்றி ஓம்!
ஓம் தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் நல்லார்க்கு இனிவளே போற்றி ஓம்!
ஓம் நலமளிப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் நன்மையே போற்றி ஓம்!
ஓம் பஞ்சமுக வடிவினளே போற்றி ஓம்!
ஓம் பக்தர்களுக்கு இரங்குபவளே போற்றி ஓம்!
ஓம் பக்தியே போற்றி ஓம்!
ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி ஓம்!
ஓம் பேராற்றலே போற்றி ஓம்!
ஓம் மணிபூரகமே போற்றி ஓம்!
ஓம் மங்கலமே போற்றி ஓம்!
ஓம் மின்னல் கொடியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீகாயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் மூல மந்திரமே போற்றி ஓம்!
ஓம் மூலாதாரமே போற்றி ஓம்!
ஓம் ஞான பூமியே போற்றி ஓம்!
ஓம் சாவித்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஆதியும் அந்தமும் இல்லாதவளே போற்றி ஓம்!
ஓம் ஈஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஊழ்வினையைப் போக்குபவளே போற்றி ஓம்!
ஓம் ஒப்பில்லாதவளே போற்றி ஓம்!
ஓம் குற்றமற்றவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சர்வேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீசக்கரமே போற்றி ஓம்!
ஓம் சாந்தமே போற்றி ஓம்!
ஓம் சாஸ்திரங்களின் வடிவமே போற்றி ஓம்!
ஒம் சுகத்தைக் கொடுப்பவளே போற்றி ஓம்!
ஓம் சொரூபிணியே போற்றி ஓம்!
ஓம் தாயாக இருப்பவளே போற்றி ஓம்!
ஓம் தியான ரூபமே போற்றி ஓம்!
ஓம் தியானத்திற்கு இலக்கணமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீகாயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் நற்கதியே போற்றி ஓம்!
ஓம் நிர்மலமானவளே போற்றி ஓம்!
ஓம் நிறை ஞானியே போற்றி ஓம்!
ஓம் பரிசுத்தமானவளே போற்றி ஓம்!
ஓம் மாசற்றவளே போற்றி ஓம்!
ஓம் வித்யாவதியே போற்றி ஓம்!
ஓம் வேத வடிவமே போற்றி ஓம்!
ஓம் யாகப் பிரியையே போற்றி ஓம்!
ஓம் யோகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் சரஸ்வதியே போற்றி ஓம்!
ஓம் அட்சர வடிவமே போற்றி ஓம்!
ஓம் அறிவு வடிவினளே போற்றி ஓம்!
ஓம் கலையே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் இருப்பிடமே போற்றி ஓம்!
ஓம் கலைவாணியே போற்றி ஓம்!
ஓம் கலையரசியே போற்றி ஓம்!
ஓம் கலைமகளே போற்றி ஓம்!
ஓம் கலைக்கூடமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீகாயத்ரி தேவியே போற்றி ஓம்
ஓம் கலை மாமணியே போற்றி ஓம்!
ஓம் கலைச் செல்வியே போற்றி ஓம்!
ஓம் கலைக் களஞ்சிமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் வடிவமே போற்றி ஓம்!
ஓம் கலைகளின் தலைவியே போற்றி ஓம்!
ஒம் கல்விக் கடலே போற்றி ஓம்!
ஓம் கல்விக் களஞ்சியமே போற்றி ஓம்!
ஓம் கல்விப் பொருளே போற்றி ஓம்!
ஓம் கல்விக்கு உரியவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீகாயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் வாணியே போற்றி ஓம்!
ஓம் வாகீஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் வித்தகியே போற்றி ஓம்!
ஓம் வீணா வாணியே போற்றி ஓம்!
ஓம் நாவுக்கரசியே போற்றி ஓம்!
ஓம் சத்தியமே போற்றி ஓம்!
ஓம் குருவே போற்றி ஓம்!
ஓம் தைரிய வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ஞாபகசக்தி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் ஞானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் புவனேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் யோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் லோகேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் தியானேஸ்வரியே போற்றி ஓம்!
ஓம் ஞானமே போற்றி ஓம்!
ஓம் ஞான வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஞானானந்த வடிவமே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி ஓம்!
ஓம் ராணியே போற்றி ஓம்!
ஓம் நாராயணியே போற்றி ஓம்!
ஓம் பூரண சந்திரனே போற்றி ஓம்!
ஓம் மங்களகரமானவளே போற்றி ஓம்!
ஓம் கற்பகத் தருவே போற்றி ஓம்!
ஓம் வெற்றி வடிவினளே போற்றி ஓம்!
ஓம் எங்கும் நிறைந்திருப்பவளே போற்றி ஓம்!
ஓம் ஸ்ரீ காயத்ரி தேவியே போற்றி போற்றி ஓம்!