ஸ்ரீ ஆறுமுகம் 108 போற்றிகள்

ஸ்ரீ ஆறுமுகம் 108 போற்றிகள்

ஓம் ஆறுமுகனே போற்றி
ஒம் ஆண்டியே போற்றி
ஒம் அறன்மகனே போற்றி
ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் அப்பா போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆவினன் குடியோய் போற்றி
ஓம் இறைவனே போற்றி
ஓம் இளையவனே போற்றி
ஒம் இடும்பனை வென்றவர் போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மைந்தா போற்றி
ஓம் ஈராறு கண்ணனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரன் மைந்தனே போற்றி
ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஓங்காரனே போற்றி
ஒம் ஓதுவார்க்கினியவனே போற்றி
ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர்வேலவனே போற்றி
ஓம் கந்தனே போற்றி
ஓம் கடம்பனே போற்றி
ஓம் கவசப்பிரியனே போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கிரிராஜனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் குகனே போற்றி
ஓம்  குமரனே போற்றி
ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
ஓம் குறத்தி நாதனே போற்றி
ஓம் குணக்கடலே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சஷ்டி நாயகனே போற்றி
ஓம் சரவண பவனே போற்றி
ஓம் சரணாகதியே போற்றி
ஓம் சத்ரு சங்காரனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கல்பதியே போற்றி
ஓம் சிங்காரனே போற்றி
ஓம் சுப்பிரமணியனே போற்றி
ஓம் சரபூபதியே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுகுமாரனே போற்றி
ஓம் சுவாமிநாதனே போற்றி
ஓம் சுகம் தருபவனே போற்றி
ஓம் சூழ்ஒளியே போற்றி
ஓம் சூரசம்ஹாரனே போற்றி
ஓம் செல்வனே போற்றி
ஓம் செந்தூர் காவலனே போற்றி
ஓம் சேவல் கொடியோனே போற்றி
ஓம் சேவகனே போற்றி
ஓம் சேனாபதியே போற்றி
ஓம் சேனைத்தலைவனே போற்றி
ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
ஓம் சோலையப்பனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான உபதேசியே போற்றி
ஓம் தணிகாசலனே போற்றி
ஓம் தயாபரனே போற்றி
ஓம் தண்டாயுதபாணியே போற்றி
ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
ஓம் திருவே போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திருவருளே போற்றி
ஓம் திருமலை நாதனே போற்றி
ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
ஓம் துணைவா போற்றி
ஓம் துரந்தரா போற்றி
ஓம் தென்பரங்குன்றனே போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவை அருள்வாய் போற்றி
ஓம் தேரேறி வருவோய் போற்றி
ஓம் தேசத் தெய்வமே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் பரபிரம்மமே போற்றி
ஓம் பழனியாண்டவனே போற்றி
ஓம் பாலகுமரனே பொற்றி
ஓம் பன்னிரு கையனே போற்றி
ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் போகர் நாதனே போற்றி
ஓம் போற்றப்படுவோனே போற்றி
ஓம் மறைநாயகனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மருத மலையானே போற்றி
ஓம் மால் மருகனே போற்றி
ஓம் மாவித்தையே போற்றி
ஓம் முருகனே போற்றி
ஓம் யோக சித்தியே போற்றி
ஓம் வயலூரானே போற்றி
ஓம் வள்ளி நாயகனே போற்றி
ஓம் விராலிமலையானே போற்றி
ஓம் விநாயகன் சோதரனே போற்றி
ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
ஓம் வேலவனே போற்றி
ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

 

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!