இன்றைய நாள் பலன்

இன்றைய நாள் பலன்

துர்முகி வருடம், மாசி மாதம், 25ம் தேதி, ஜமாதுல் ஆகிர், 9ம் தேதி, 9.3.17 வியாழக்கிழமை, வளர்பிறை துவாதசி திதி, இரவு, 10:32 வரை, அதன்பின் திரயோதசி திதி, பூசம் நட்சத்திரம், மாலை, 6:03 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம். அமிர்த, சித்த யோகம்

 
நல்ல நேரம்:
காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
ராகு காலம்:
மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
எமகண்டம்:
காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
குளிகை:
காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
சூலம்:
தெற்கு
பரிகாரம்:
தைலம்
பொது:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, சுபமுகூர்த்த நாள்