உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைத்தல்
ஓர் இடத்தைச் சுத்தம் செய்ய உப்பு நீர் பயன்படுத்தப்படுகிறது. அல்லது படிகங்கள் (Quartz crystals) பயன்படுத்தப்படுகின்றன. இது ஓர் இடத்தில் இருக்கக் கூடிய எதிர்மறை சக்தியை அகற்ற உதவுகிறது. தினமும் உப்புத் தண்ணீரால் வீட்டைத் துடைப்பது மங்களகரமாகக் கருதப் படுகிறது. ஐந்து ஸ்பூன் சுத்திகரிக்கப்படாத கடல் உப்பைத் தண்ணீரில் கரைத்து வீட்டைத் துடைக்கலாம். இது ஓர் இடத்தின் எதிர்மறை சக்தியையும், எதிர்மறை விளைவுகளையும் குறைக்கும்.