கல்வியறிவு பெற வடகிழக்கில் படிகக் கோளங்கள்

கல்வியறிவு பெற வடகிழக்கில் படிகக் கோளங்கள்

உங்கள் வீட்டின் வடகிழக்கு திசை மூலை கல்வி மற்றும் அறிவு சார்ந்த பகுதியாகும். இத்திசையில் மூலப்பொருள் நிலம். குழந்தைகள் பரீட்சைகளில் சிறப்பாக விடையெழுதி தேர்ச்சி பெற, படிகக்கோளங்களை வடகிழக்கு மூலையில் மாட்டவும். எட்டு கோளங்கள் மாட்டுவது நலம்.