கற்பூர ஆரத்தியின் தார்ப்பரியம்!

கற்பூர ஆரத்தியின் தார்ப்பரியம்!

ஆலயங்களிலும் வீடுகளிலும் இறை வழிபாடு செய்யும் போது கற்பூர ஆரத்தி காட்டுவது வழக்கமாக இருந்து வருகின்றது. தூய கற்பூரத்தை எரித்து ஆரத்தி காட்டும் போது ஒளியும் மனதிற்கனிய மணமும் வெளிப்பட்ட பின் கற்பூரம் ஆவியாகி காற்றோடு கரைந்து விடும்.

 
அதைப்போலவே நாமும் தூய பக்தியினால் எதையும் மனதில் தாங்காமல் இறைவனுடன் இரண்டற கலந்து விட வேண்டும் என்றும் என்பதையே கற்பூர ஆரத்தி குறிக்கின்றது.