டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - துலாம்
![டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - துலாம்](news-images/varImage_1733394415.jpg)
வலிமை உணர்ந்து பிறரிடம் தைரியமாக பேசும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி சூரியன் தனஸ்தானத்திலும் ராசி அதிபதி மூன்றாமிடத்திலும் அமர்ந்து உங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்தருள்வார்கள். எதை செய்தால் அதற்காக முயற்சிகளை செய்து வருவீர்கள். இதற்கு ராசிநாதன் முழு ஒத்துழைப்பை தருவார்.
பஞ்சமத்தில் சளி அமர்ந்து தனஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் யோகாதிபதியான சனியின் செய்வார். அரசியலில் முக்கிய பொறுப்புகள் வகிக்க வேண்டிய வாய்ப்புகள் அமையும். ராசியில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து களத்திரஸ்தானதிபதி செவ்வாய் தொழிலில் ஸ்தானத்தில் இருப்பினுப்பும் புதிய தொழில் ஸ்தானத்தில் இருப்பினும் புதிய தொழில் முயற்சிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துக் கொள்வது நல்லது.
எதையும் புதுமையாக செய்ய வேண்டுமென்று செயல்களில் சீரான முன்னேற்றத்தை அடைய கூடிய வாய்ப்புகளை பெற உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையில் சில நேரம் சில இடையூறுகள் வந்து தொல்லைகளை உருவாக்கும். பாதுப்பான வாழ்க்கை சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொல்லை கொடுத்து கொண்டிருந்தவர்கள் இனிவிட்டு விலகுவார்கள்.
கலைத்துறையின் சொந்த முயற்சியில் வளம் பெறுவீர்கள். கால சூழ்நிலைக்கு ஏற்பட உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெண்களின் சில கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும். பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறவும் சிறு தொழிலில் மீண்டும் வளம் பெற நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
.13-12-2024 வெள்ளி பகல் 12.33 மணி முதல் 15-12-2024 ஞாயிறு மாலை 04.07 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழகிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி மனதில் உங்களின் கோரிக்கையை சொல்லவா விரைவில் உங்களின் கோரிக்கை முழுமையான நிறைவேறும்.