2023 - 2025 சனி பெயர்ச்சி பலன்கள்

2023 - 2025 சனி பெயர்ச்சி பலன்கள்



இயற்பெயர் - 
சனீஸ்வரர்
துணைபெயர்கள் - மந்தன், காரி
தந்தை பெயர் - சூரிய நாராயணர்
தாயார் பெயர் - சாயா
திசை ஆண்டுகள் - பத்தொன்பது (19)
சொந்த வீடு - மகரம், கும்பம்.
உச்ச வீடு - துலாம்
நீச வீடு - மேஷம்
பார்வை இடும் இடம் - 3, 7, 10 
ஒரு ராசியில் தங்கும் காலம் - 2½ ஆண்டுகள்
4-ல் அர்த்தாஷ்டம சனி , 7-ல் கண்ட சனி, 8-ல் அட்டம சனி, 12- ல் விரைய சனி, ராசியில் ஜென்ம சனி, 2-ல் குடும்ப  சனி./ பாத சனி
சமித்து - வள்ளி
தானியம் - எள்.
உபயோகம் காரியம் - இரும்பு
நவரத்தினம் - நீலக்கல், 
ஆடை - நீலம், கருப்பு
பஞ்சபூதம் - ஆகாயம்
மலர் - கருங்குவளை, நீல சங்கு பூ
வாகனம் - காக்கை
நைவேத்தியம் - எள் சாதம்
அதிதேவதை - யமன், காலபைரவர்
திசை - மேற்கு
பரிகாரம் தலம் - திருநள்ளாறு, குச்சனூர்
நட்சத்திரம் - பூசம்,  அனுஷம்,  உத்திரட்டாதி
 
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம்,  மீனம்.

உச்ச பலன் பெறும் ராசிகள்:
மேஷம், கன்னி, தனுசு.