About R Senthil kumar

ஜோதிடம்,நவரத்தினம்,என்கணிதத்துறையில் 25 வருடங்கள் அனுபவம், ஜோதிட ரத்னா, ஜோதிட கலாமணி விருதுகள், Services - பிறந்த குழந்தைகள், நிறுவனங்கள்,புதிய சினிமா பெயர்கள்,TV நாடகப்பெயர்கள்,New Houses,Malls,House complexes ஆகியவற்றிற்கான அதிர்ஷ்டப்பெயர்கள் "Astronumerology with Pyramid" முறையில் துல்லியமாக அமைத்துத்தரப்படும், புதிய வாகனத்திற்கான அதிர்ஷ்ட எண்கள், ஜாதக எண்கணித முறையில் ஆராய்ந்து நவரத்தினப்பரிந்துரைகள் தரப்படும், ஜாதகப்பலன்கள் ,திருமணப்பொருத்தம், சுப முகூர்த்தம் குறித்தல் ஆகிய அனைத்தும் Online ல்செய்து தரப்பட்டும், நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை