About Thiru . R . Ananthan
மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் மூலமாக எம்.ஏ (பொது நிர்வாகம்) முதுகலைப்பட்டம்.தற்போது ஜோதிடகேசரி, ஜோதிடநேத்ரா, ஜூனியர் நேத்ரா ஆகியவற்றில் ஜோதிட கட்டுரைகள்எழுதி வருகிறேன்.எனது தந்தை ஜோதிடக் கலையில் அனுபவம் பெற்றிருந்தார். நான் பின்பற்றி இரண்டாம் தலைமுறை.தந்தையைப் பின்பற்றியும், என்னுடைய இயற்கையான ஆர்வத்தினாலும், ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றேன். ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம் ஆகியவற்றின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மிகத்துல்லியமான குறிப்புகளையும் பலன்களையும் கொடுக்க முடியும். ராசி பலன்கள் மற்றும் கோள்களின் சிறப்புப் பெயர்ச்சிப் பலன்கள் ஆகியவையும் குறைவின்றி தயாரித்துத் தரப்படுகின்றத.ஜோதிடத்தன் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதன் முழுப்பயனையும் என்னால் எடுத்து வழங்கமுடியும்!