திறந்த ஜன்னல் பின்னால் இருக்கும்படி உட்காரக்கூடாது
உங்கள் அலுவலகத்தில் திறந்த ஜன்னல்கள் உங்கள் முதுகுப்புறம் இருப்பதுபோல் ஒருபோதும் உட்கார வேண்டாம். அவ்வாறு உட்கார்ந்தால் அது உங்கள் சக்தியைக் குறைக்கும். மேலும் தன்னம்பிக்கையைக் குறைக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக உங்கள் அலுவலகம் கீழ்தளத்தில் அமைந்து, ஜன்னல் சாலையை ஒட்டி இருப்பின், உங்கள் முதுகுப்புறம் ஜன்னல் பக்கமாக பாதுகாப்பின்றி திறந்தவாறு இருக்கிறது