அமைதி? அமைதி?

அமைதி? அமைதி?

1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - மந்திரம்.
 
2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - தந்திரம்.
 
3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - இசை.
 
4. பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் - கடாக்ஷம்.
 
5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - யோகா.
 
6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- தியானம்.
 
7. சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - பிராணாயாமம்.
 
8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் - குண்டலினி.
 
9. இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் கோவில்.
 
10..உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் - குடும்பம்.
 
11. தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - அன்பு.
 
12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் - பக்தி.