ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்!

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்!

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா மன்தே ச
வேதாந்தமஹாரஹஸ்யம்
 
ஸ்ரீ ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும். 
 
பொருள் : பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன். ஆயுள் ஐஸ்வர்யம் விதயை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் தோந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.
 
- காமாக்ஷி வெங்கட்