இன்றைய நாள் பலன்

இன்றைய நாள் பலன்

இன்று !

*துர்முகி வருடம், மாசி மாதம், 20ம் தேதி, ஜமாதுல் ஆகிர், 4ம் தேதி
*4.3.17 சனிக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி காலை, 10:41 வரை. அதன்பின், சப்தமி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு, 12:35 வரை. அதன்பின், ரோகிணி நட்சத்திரம், அமிர்தயோகம்

*நல்ல நேரம்: காலை, 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*ராகு காலம்: காலை, 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம், 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை, 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
*பொது: முருகன், சனீஸ்வரர் வழிபாடு.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3