2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி பலன்கள்
இயற்பெயர் - பிரகஸ்பதி
திசை ஆண்டுகள் - பதினாறு (16)
மனைவி பெயர் - தாரா
நட்பு - சனி, சூரியன், சந்திரன், செவ்வாய், கேது
பகை - புதன், சுக்கிரன்
ராசி சஞ்சரிக்கும் காலம் - சுமார் ஓராண்டு
சமித்து - ஆலமரம்
தானியம் - கொண்டை கடலை
நவரத்தினம் - கனக புஷ்ப ராகம்
உலோகம் - தங்கம்
திசை - வட கிழக்கு
பார்வை - 5, 7, 9
மலர் - மஞ்சள் நிற பூக்கள்