2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - துலாம்
துரிதமான எந்த வேலையும் செய்து முடிக்கும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த குரு பெயர்ச்சி உங்களின் ராசியை பார்ப்பதும் முன்பு மறைவு ஸ்தானத்தையும் தொழில் ஸ்தானத்தையும் பார்த்ததால் பல விடயங்களில் சில சிரமம் அடைந்து வந்தீர். இனி அதிலிருந்து விடுபடுகிறீர்கள்.
உங்களின் முயற்சி ஸ்தானத்தையும் லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் குரு தடையை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சுமூகமாக எதையும் செய்து முடித்து விடுவீர்கள். உங்களின் பொறுப்பும், தைரியமும் காரிய சித்தி பெறும். நற்பலன் கிட்டும். கலைதுறையினருக்கு தடைபட்ட காரியம் நல்ல படியாக வளர்ச்சி பெறும்.
முக்கிய காரியங்களை செயல்படுத்தும் முன்பு, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்படுவீர்கள். குறுகிய காலத்தில் உங்களுக்கு தந்த பணியினை செய்து முடிப்பீர்கள். தானும், தன்னை சார்ந்தவர்களும் எல்லா விடயத்திலும் சரியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள்.
நிலையான திட்டங்களை செயல்படுத்தி பயன்பெறுவீர்கள். நண்பர்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து, உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள். தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் முன்னேற்றமும், பொருளாதார வளமும் கிடைக்கப் பெறுவீர்கள். சோதனைகளை சாதனையாக கருதி மேலும் வெற்றி பெறுவீர்கள்.
முயற்சிகளுக்கு இருந்து வந்த தடை நீங்கி தைரியமுடன் செயல்படுவீர்கள். பெண்களுக்கு திருமண வாய்ப்பு அமையும். சட்டம், ஒழுங்கு பணிகளில் சீரான வளர்ச்சியை பெற்று சிலருக்கு பதவி உயர்வு, நல்மதிப்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அரசியலில் முன்வகித்து வந்த பதவியை மீண்டும் பெற்று உங்களின் மதிப்பை தக்க வைத்துக் கொள்வீர்கள். புதிய திட்டங்களுக்கு உரிய ஆலோசனைகளை பெற்று விரைவில் அதனை செயல்படுத்துவீர்கள். மருத்துவதுறையில் இருப்பவருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் பொடி, தூவி குரு காயத்ரி மந்திரம் சொல்லிவர அனைத்து காரியமும் வெற்றியை தரும்.