2023 - 2024 குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - சிம்மம்
காலத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றி கொள்ளும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த குரு பெயர்ச்சி வரும் 22.04.2023 முதல் உங்களின் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதும், உங்களின் முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதும், அற்புதமான பலன்களை பெற்றுத் தரும்.
எதையும் எதிர்பார்த்து செய்யாமல் கடமையை செய்து வந்தாலே, பலன் உங்களை தேடி வரும். இதுவரை பல முயற்சிகள் செய்தும் எந்த பலனையும் எட்டாமல் இருந்த வந்த நிலை மாறி, உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள்.
குலம் காக்கும் தெய்வங்களை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு குல தெய்வம் தேடி வரும். தொழிலிலும், உத்தியோகத்திலும் பல தடைகளை சந்தித்து வந்ததிலிருந்து விடுதலை பெற்று வளம் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் வளர்ச்சியை அடைவீர்கள்.
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு மறையும். வெளிநாடு செல்ல பல தடைகள் மறைந்து வெற்றியைப் பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புத்திரருக்கு வேலை தேடிக் கொண்டவருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு வேலை கிடைக்கப் பெறுவீர்கள்.
புதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றிக் காண்பீர்கள். பல காரியங்களில் தயக்கம் காட்டி வந்த நிலை மாறி, மீண்டும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களின் நடைபாதையை சரி செய்து உறுதியான நல்ல வழியை தேடி சென்று பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள்.
எந்த பொறுப்பு கொடுத்தாலும் அதில் முழு ஈடுபாடு கொண்டு செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். கடன் சுமைகளிலிருந்து முழுமையாக விடுதலை பெற்று நன்மை அடைவீர்கள். சேமிப்பை அதிகரிக்க செய்வீர்கள்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் கொண்டைகடலை மாலை நவகிரக குருவுக்கு அணிவித்து ஐந்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் சித்திக்கும்.