ஆறு முகம்

Special Price ₹300 was ₹350
In stock
SKU
6 Mukhi Rudraksha

 ஆறுமுக ருத்ராட்சம் ‘கார்த்திகேய’ என்று கூறப்படும். வலது கையில் இதை அணிவதால் பாவங்கள் நீங்கும். சகல நற்பண்புகளும், அழகும், தைரியமும் கிடைப்பதோடு, அன்னை பராசக்தி அருளால் வாக்கு வன்மையும் ஏற்படும். ஆறுமுக ருத்ராட்சம், சுப்ரமணியனின் அம்சமாய் அமைந்து கர்ப்ப தோஷங்களை நீக்குகிறது.

ஆறு முக ருத்ராட்சத்தை சுக்கிர பகவான் ஆளக்கூடியவர். நம் அறிவு மேம்படவும், ஒரு தலைமைப் பண்பைப் பெறவும் இதை அணியலாம். ஆறுமுக ருத்ராட்சம் ‘கார்த்திகேய’ என்று கூறப்படும். வலது கையில் இதை அணிவதால் பாவங்கள் நீங்கும். சகல நற்பண்புகளும், அழகும், தைரியமும் கிடைப்பதோடு, அன்னை பராசக்தி அருளால் வாக்கு வன்மையும் ஏற்படும். ஆறுமுக ருத்ராட்சம், சுப்ரமணியனின் அம்சமாய் அமைந்து கர்ப்ப தோஷங்களை நீக்குகிறது.

இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.

Write Your Own Review
You're reviewing:ஆறு முகம்