About B.Prabhakaran

ஜோதிடம், அதிர்ஷ்ட தேதி, அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட கல், எண் கணிதம், கை ரேகை.

பல ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்து அவர்களால் சொல்லப்பட்ட பலன்கள் சிறிது கூட உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று மன குழப்பத்தில் இருப்பவர்களும்,ஜோதிடர்கள் சொன்னபடி பல கோவில்களுக்கும், பரிகார ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டு பரிகார நிவர்த்திகான பூஜைகள் செய்தும் எந்த ஒரு மாற்றத்தையும், எந்த ஒரு நல்ல பலன்களையும் அனுபவிக்க முடியவில்லை என மன வருத்தத்தில் இருப்பவர்களும், மிக முக்கியமாக உழைப்பு இருந்தும் உயர்வு இல்லை என வாழ்க்கையில் கடுமையாக பாதிப்படைந்து இருப்பவர்கள் மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு குடும்ப வாழ்க்கையை பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்க்கு நம்பிக்கையுடன் எங்களை தொடர்பு கொண்டு தேவ ப்ரசன்னம் பார்ப்பதன் மூலமாக பிரச்சனைகளுக்கான தீர்வை பெற்று தங்கள் வாழ்வில் சந்தோசமான தருணங்களை உணர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்க்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.